வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடா தெனின். அரசனுக்கு வெற்றிதருவது போர் கருவியில்லை , நீதி தவறாத அவன் செங்கோலாட்சியேயாகும். அரசாங்கங்களுக்கு சிறந்த அரசாங்கம் என்று பெயர் எடுக்க உதவுவது அன்னிய நாடுகளுடன் போர் தொடுப்பதுமல்ல போருக்கு பாவிக்கப்படும் யுத்தக்கருவிகளுமல்ல நீதி நேர்மை சிறந்த அரசாங்கத்தின் ஆட்சியாகுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments