55/547:திருக்குறள்-செங்கோன்மை
இறைகாக்கும் வையகமெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.அரசன் உலகம் முழுவதும் காப்பான் , நெறிதவறாத மன்னனின் செங்கோலாட்சி அவனைக் காக்கும்.நாட்டை ஆளுபவன் உலகத்தை காப்பான் நீதி நேர்மை அறநெறி தவறாத அரசாங்கங்களின் சிறந்த ஆட்சியை நாட்டை ஆளுபவனைக்காக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments