55/550:திருக்குறள்- செங்கோன்மை
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். அரசன் கொடியவர்களை கொலையின் மூலம் தண்டித்தால் பயிரின் நடுவிலுள்ள புற்களை அகற்றுதல் போன்றதாகும்.அரசாங்கம் குற்றம் செய்த கொடியவர்களை தூக்கு தண்டனை மூலம் தண்டித்தால் வயலில் பயிரிட்ட பயிர்களின் நடுவில் புற்களை அகற்றி களை எடுப்பது போன்றதாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments