56/555:திருக்குறள்- கொடுங்கோன்மை
அல்லற்பட்டு அற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை. நீதியற்ற அரசு செலுத்தாமையால் மக்கள் வருந்தி விடும் கண்ணீரே அவனது செல்வத்தை அழிக்கும் கருவி. நீதி நெறியில்லாத அரசாங்கம் சிறந்த முறையில் சிறந்தவற்றை வழக்காமையால் நாட்டுமக்கள் விடும் கண்ணீரே அந்த அரசாங்கத்தை வீழ்த்தும் மக்களின் ஆனையாகுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments