56/556:திருக்குறள்-கொடுங்கோன்மை

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை  அஃதின்றேல் மன்னவாம் மன்னர்க் கொளி.மன்னனுக்கு புகழ் நிலை பெறுதல் நீதியினாலே ஆகும் அந்நீதியில்லையே அவன் புகழ் நிலைக்காது.அரசாங்க ஆளுநர்களுக்கு புகழ் நீதி நெறிப்பட அரசாங்கத்தை ஆட்சி புரிவதாலேயே  
அந்த நீதி முறை தவறினால் அரசாங்க ஆளுநர்களின் புகழ் நிலைத்து நிற்காதென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments