57/563:திருக்குறள்- வெருவந்த செய்யாமை

வெருவந்த செய்தொழுகும்
வெங்கோல னாயின் ஒரு வந்தம் ஒல்லைக் கெடும்.மன்னன் குடிகள் அஞ்சுமாறு செயல்களை செய்வானாயின் அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.நாட்டில் வாழும் மக்கள் வாழ்வதற்கு அஞ்சினால் அரசாங்கத்தின் ஆட்சி  நல்லதாக இல்லையென்ற முடிவாகும் விரைவில் ஆட்சியில் இருக்கும் அரசு பதவியிறக்கி புதிய அரசு பதவிக்கு வரலாம் என எதிர்பார்க்கலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்