57/569:திருக்குறள்-வெருவந்த செய்யாமை
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.போர் வரும் முன் அரணிட்டுக்காத்து கொள்ளாத மன்னன் வந்த பின் அஞ்சி தோல்வியுறுவான்.நாட்டில் போர் வர முன்னரே பாதுகாப்பை பலப்படுத்தாத அரசாங்க ஆளுனர் வந்த பின்னர் அஞ்சத்தினாலேயே தோல்வியை தழுவிக்கொள்வார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments