59/582:ஒற்றாடல் திருக்குறள்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.எவரிடத்தும் எங்கும் நடப்பனவற்றை விரைந்து ஒன்றன் மூலம் அறிவது அரசன். கடமையாகும்.எல்லா இடங்களிலும் நடக்கும் நல்லவற்றையும் தீயவற்றையும் சரியாக நடைபெற்றுகின்ற நாட்டு நடப்புகளை வெகு விரைவாக உளவாளியைக்கொண்டு நாட்டின் அரசாங்கம் அறிந்து கொள்வது சிறந்த அரசாங்கத்துக்கான சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments