59/583:திருக்குறள்-ஒற்றாடல்
ஒற்றனான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடைந்தது இல்.ஒற்றன் மூலம் எங்கு நடப்பனவற்றை அறிந்து ஆராய்ந்து அதன் பயனடையா மன்னன் வெற்றி பெறுவதற்கு வழியில்லை. உளவாளி மூலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களை அறிந்து ஆராய்ந்து தெரிந்து கொண்டு அதற்கேற்றப்போல் அரசாங்கத்தை நடத்தாத அரசில் ஆளுநர்கள் அரசியலில் வெற்றியடைவது கடினமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments