59/589:திருக்குறள்-ஒற்றாடல்
ஒற் றொற்றுணராமை ஆள்க உடன் மூவர் சொல்லதொக்க தேறப்படும். ஒற்றர்களை தனித்து கையாளுதல் வேண்டும் மூன்றொறர்களை உளவறியச்செய்து ஒப்பிட்டு ஒத்திருக்குமாயின் செய்தி உண்மையென அறிக.ஒரு உளவாளிக்கும் தெரியாத வண்ணம் மூன்று உளவாளிகளை அனுப்பி உளவறியச் செய்து அவர்கள் கொண்டுவரும் உளவு விபரங்களை ஒன்றுசெர்த்து பார்த்து அதில் உண்மைகள் உள்ளனவா சரியான உண்மையான செய்திகள்தானா என் உறுதி செய்து கொளவது பாதுகாப்புக்கு சிறப்பு தருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments