உள்ளம் உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.ஊக்கம் ஒருவரின் பொருளுடைமையாகும் மற்ற பொருளுடைமைநிலையற்று அழிந்துவிடும்.மக்களின் வாழ்வுக்குள் ஊக்கம் என்பது வாழ்வின் சிறப்புஉடமை.மன உறுதியுடனும் மிக உட்சாகமான ஊக்கத்தடும் மக்கள் வாழ்வினைவாழ்ந்து வந்தால் அதுவே வாழ்விற்க்கு .தினமும் ஒருகுறளும் பொருளும் விரிவாக்கமும்எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர்தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments