60/593:திருக்குறள்-ஊக்கம் உடைமை

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடையார்.ஊக்கத்தையே கைப்பொருளாக கொண்டவர்  தான் செல்வத்தை இழந்து விட்டேன் என்று வருந்தார்.மனிதர்களின் வாழ்க்கையில் முயற்சி என்பதை கைப்பொருளாக கொண்டவர்களுக்கு தங்களிடம் இருந்த செல்வம் அழிந்து போனாலும் இழந்தவற்றை எண்ணி மனம்வருந்தமாட்டார்கள் ஊக்கம் என்னும் முயற்சியால் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வார்கள் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்