60/594:திருக்குறள்- ஊக்கம் உடைமை

ஆக்கம் அதர்வினாயச் செல்லும் அசைவிலா ஊக்கம் முடையானுழை.தளர்வில்லா ஊக்கம் உடையவரை செல்வம் தடம் கேட்டறிந்து சென்றடையும்.உயர்ந்த ஊக்கமுள்ள மனிதர்களை செல்வம் தேடிச்சென்றடையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments