60/595:திருக்குறள்-ஊக்கம் உடைமை
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.மலர்த்தண்டின் அளவு அதன் நிற்கும் நீரின் அளவே அது போல ஊக்கத்தின் அளவே அவர் உயர்வு பெறுவார்.நீரில் அளவை கொண்டே தாமரையின் தண்டுகள் வளர்ந்திருக்கும் அதேபோலதான் மனிதர்களின் வாழ்வும் எவ்வளவு சிறந்த ஊக்கமிருக்கின்றதோ அதைக்கொண்டே வாழ்வில் உயர்வைப்பெறுவார்கள் எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments