60/599:திருக்குறள்-ஊக்கம் உடைமை
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்.யானை பெரிய உடலையும் கூறிய கொம்புடை தாயினதும் புலி தாக்குமாயின் அஞ்சும். யானை தன் கூரிய தந்தங்களுடன் பயங்கரமாக காட்சி தந்தாலும் சிறிய உருவமான புலி சிறி வந்து யானை மீது பாயும்போது யானை பயந்து ஒதுங்கத்தான் பார்க்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments