61/604:திருக்குறள்-மடி இன்மை
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மீண்ட உஞற்றிலவர்க்கு. சோம்பலில் வீழ்ந்து நல்ல முயற்சியை மேற்கோள்ளதவர்கள் குடும்பம் அழிந்து குற்றமும் பெருகும்.வாழ்கையில் உற்சாகமும் முயற்சியும் இல்லாத மனிதர்களிடம் சோம்பல் குடிகொள்ளும் அதனால் குற்றச்செயல்களும் அதிகரித்து குலத்தின் பெயரும் அழிந்துபோகுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments