61/610:-மடி இன்மை திருக்குறள்
மடிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.திருமால் அளந்த உலக நிலமனைத்தும் சோம்பலற்ற மன்னனை வந்தடையும்.பாதங்களால் இந்த பூமியை அளந்த கடவுளின் சிறப்பு செயல்கள் சோம்பல் இல்லாத மன்னனை வந்தடையுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments