62/611:திருக்குறள்-ஆள்வினை உடமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.ஒரு செயலைச் செய்யுமுன் செய்வதற்கரியது என மலைக்க வேண்டாம் சிறந்த பெருமையை தரும் . வாழ்வில் எந்த முயற்சியை எடுத்தாலும் அதை மனிதர்களால் செய்து முடிக்கமுடியும் என்றே எண்ண இருந்தல் வேண்டும் அதுவே சிறப்பு தரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments