62/612:திருக்குறள்- ஆள்வினை உடமை

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.செயலை குறைவின்றி செய்து முடிக்கவேண்டும்  செயலை குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும்.எச்செயலை செய்ய தொடங்கினாலும் அச்செயலை முடிக்கவேண்டும் முடிக்க விட்டால் இந்த உலகம் இகழ்ந்து பேசி கைவிடுமென  எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.உலகில் மூத்த மொழி  தமிழ்மொழி உலகெங்கும் சிறந்து விளக்கட்டும் எங்கள் தாய்மொழி.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்