62/613:திருக்குறள் -ஆள்வினை உடமை

தாளாண்மை எனலனுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.பிறர்க்கு உதவும். உயர்ந்த எண்ணம் விடாமுயற்சியுடன் உழைப்பவரிடம் உண்டாகும். சமுதாயத்தில் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டு விடதா முயற்சியுடன் உழைக்கின்ற மனிதர்களுக்கு இந்த உலகில் உயர்ந்த மாமனிதர்களுக்கான சிறந்த நிலை நிலைத்திருக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments