உழைப்பையும் உப்பபக்கம் காண்பர் உலைவன்றித்தாழாது உஞற்றுபவர். மனம் தளராமலும் காலம் தாழ்த்தாதும் உழைப்பவர் முயற்சியைக்கண்டு தடையான விதியும் தோல்வியுறும்.ஊழ்வினைபயனை வாழ்வினில் மாற்ற முடியாது என நினைப்பவர்கள் மன உறுதியுடனும் காலத்தையும் சிறந்த சந்தர்ப்பங்களை தவிர்காமலும் விடாமல் முயற்சித்தால் ஊழ்வினை பயனையும் வெற்றிகொள்ளமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.

Comments