63/624:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

மடுத்தவா யெல்லம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.கடினப்பதையில் செல்லும் வண்டியை இழுக்கும் காளையைப் போன்றவரை அடைந்த துன்பம் தானே துன்பப்படும். கடுமையான வாழ்க்கை பயணமாக இருந்தாலும் அந்த வாழ்கையை பள்ளம் திட்டியான பாதையில் காளைகள் வண்டியை இழுத்துக்கொண்டு முன்னேறி செல்வது போல வாழ்வினை கடந்து சென்றே வாழ்வின் கஸ்டமான பக்கங்களை அனுபவித்து செல்லவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்