63/625:திருக்குறள்-இடுக்கண் அழியாமை
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட்படும்.துன்பம் மேலும் மேலும் வந்தாலும் தன் முயற்சியை விடாதவரை அடைந்த துன்பம் துன்பப்படும்.துன்பங்களும் துயரங்களும் வந்த போதும் அதைக்கண்டு அஞ்சாத மனிதர்களை விட்டு துன்பமே நீங்கி விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Comments