அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறன்றிந்தான் தேர்ச்சித்துணை. அறங்களை அறிந்து அறிவார்ந்த சொற்களை கூறும் திறமும் எப்பொழுதும் செயலாற்றும் திறமும் உடையவன் அமைச்சனாவன்.அறநெறிகளில் சிறந்தவர்களாகவும்அறிவுமிக்க சிந்தனையாளராகவும் எப்பொழுதும் செயலாற்றும் தன்மை கொண்டவராகவும் சொற்திறனுடையவராகவும் வாழ்வை மேற்கொள்ளும் ஒரு மனித்தனே அமைச்சாரக முடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments