65/641:திருக்குறள்-சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளத்தூஉம் அன்று.சொல்வன்னைம ஒருவருக்கு சிறந்த செல்வம் போன்றது எனவே இது எல்லா நன்மையிலும் சிறந்தது. சொல்வண்மை என்பது மனித்ர்களுக்கு மிகச்சிறந்த செல்வம் அதனால் சொன்ன சொல்லை காப்பாற்றிக்கொள்ளவதே மனிதகுலத்துக்கு சிறந்ததென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments