66/653:திருக்குறள்-வினைத்தூய்மை
ஒஒதல்ஙேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னுமவர்.மேன்மையுற வேண்டும் என்று விரும்புவோர் தன் மதிப்பைக் குறைக்கின்ற செயல்களை செய்யாதிருக்கவேண்டும்.மனிதர்களின் வாழ்வில் நன்மதிப்பு என்பது மனிதர்களின் வாழ்வியல் நடைமுறையிலியே அடங்கியுள்ளது வாழ்வினில் நன்மதிப்புடன் வாழவேண்டுமென நினைக்கின்ற மனிதர்கள் நற்செயல்களை புரிந்தே தங்களின் நன்மதிப்புக்களை குறையாத வண்ணம் சமுதாயத்தில் வாழ்ந்திருத்தல்வேண்டும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments