66/654:திருக்குறள்-வினைத்தூய்மை
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்றகாட்சியவர். தெளிந்த அளிவுடையோர் தான் துன்பப்பட்ட நேர்ந்தாலும் இழிவான செயல்களில் ஈடுபடமாட்டார்.நல்ல அறிவுள்ள மனிதர்கள் தங்களின் வாழ்வில் துன்ப துயரங்களோடு வாழநேர்ந்தாலும் ஒருபோதும் கெட்ட செயல்களில் தங்களின் வாழ்வை இட்டுச்செல்லாமாட்டார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments