66/655:திருக்குறள்-வினைத்தூய்மை
எற்றென்று இரங்குவ செய்யற்க செயவானேஸ் மற்றன்ன செய்யாமை நன்று.எத்தனை செயலை செய்து விட்டோம் என்றும் வருந்தும் செயலை செய்தலாகா அவ்வாறு செய்துவிட்டால் மீண்டும் செய்யாதிருந்தல் நன்று.எவ்வளவு தவறுகளை இதுவரை நாட்களும் செய்துகொண்டிருக்கிறோம் என்று கவலை படுவதை விட இனிமேலும் புதிய தவறுகளை செய்யாதிருப்பதே வாழ்வினில் சிறப்பாகும் என நினைத்து வாழ்வதே மனித வாழ்வியலுக்கு சிறந்ததென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments