66/658:திருக்குறள்-வினைத்தூய்மை
கடிந்த குடிந்தொர் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.நல்லோர் தவிர்த்த செயலை விலக்காது செய்தவர்க்கு செயல் முடிந்தாலும் பின் துன்பமே தரும்.நல்வழிகள் இருக்க அவை அனைத்தையும் தவிர்த்துவிட்டு கூடாதவழிகளையே தேர்ந்தெடுத்து சில காலங்கள் புகழ்பெற்று வாழ்ந்தாலும் அந்தந்த நேரங்களில் நினைத்தவைகள் நடந்து முடிந்தாலும் பின் ஒரு காலத்தில் துன்பங்களே வந்து சேருமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments