67/663:வினைத்திட்பம் திருக்குறள்

கடை க்கொட்கச் செய்தக்க தாண்மை இடக்கொட்கின் ஏற்றா விழுமற் தரும்.செயலை முடிந்தபின் வெளிப்படுமாறு செய்வதே திறமை இடையில் வெளிப்படுமாயின் பெருந்துன்பம் வரும்.மனிதர்களால் செயல்கள் தொடங்கப்படால் நிறைவேற்றிய பின்னரே வெளியிடல் வேண்டும் அதுவே திறனாக அமையும் அதற்கு முதல் வெளிவருமானால் அதில் பல இடையூறுகளும் துன்பங்களும் வந்து சேருமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments