கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.மனம் கலங்காது செய்ய துணிந்த செயலை காலம் தாழ்த்தாது மனம் தளராது செய்தல் வேண்டும். இதயத்தால் வருத்தமடையாமல் எந்த செயல்களையும் செய்யத்துணிதால் காலத்தை தாமதப்படுத்தாது இதயத்தை தளர்த்திக்கொள்ளாது செயல்களை செயல்படுத்தல் வேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments