68/671:திருக்குறள்-வினை செயல்வகை
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுடள் தங்குதல் தீது.ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வரவேண்டும் .முடிவெடுத்த பின் துணியாமல் காலம் நீடிப்பது தீமை.எல்லாவற்றை யோசித்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும் அதில் வரும் நன்மைகளையும் தீமைகளையும் எதிர்கொள்ளும் மனத்தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு முடிவெடுத்த விடயங்களை காலத்தை தாமதிக்காமல் உடனே செய்து முடிக்கவேண்டும் இல்லாவிட்டால் பல விதமான தீமைகள் வந்து சேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments