68/673:திருக்குறள்-வினை செயல்வகை

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல்.செய்ய முடிந்த இடத்தில் எல்லாம் செயல் செய்தல் வேண்டும் . இயலாத போது தக்க உபாயம் பெற்று செய்தல் நன்று.எதை செய்யம்முடியுமோ அதையெல்லாம்  அந்த இடத்திலேயே செய்து முடித்தல் வேண்டும். முடியாத விடயங்களை அதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டே செயல்களில் இறங்குவது சிறந்ததென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றி வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்