68/678:திருக்குறள்-வினை செயல்வகை
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போல் ஒரு செயலைக் கொண்டு மற்றொரு செயலை முடித்துக்கொள்ளவேண்டும்.செயல்களை தொடங்கும்போது செயல்களிலிருந்து புதிய செயல்களை தொடங்கி அதே செயல்களை கொண்டே இன்னும் பல செயல்களை செய்து முடிக்கக்கூடியாதாக திறன் பெறவேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments