நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.நண்பர்களுக்கு நன்மை செய்வதைக் காட்டிலும் பகைவரை நாடாதிருப்பவரை நட்பாக்கிக் கொள்ளுதல் நலம்.நட்பாளார்களுக்கு நன்மைகளை செய்து அவர்களை உயர்த்தி வைப்பதை விட எதிரிகளை சாராது இருப்பவர்களை நண்பர்களாக்கி கொண்டால் அதுவே சிறந்ததாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Comments