அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று. அன்பு அறிவு சிறந்த பேச்சுவன்மை மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை .சிறந்த அன்பும் அதற்கான பண்பும் அத்தோடு அறிவும் அதனுடன் பேச்சாற்றலுமே தூதுவர்களுக்கு அமையவேண்டிய சிறப்புக்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments