67/661:திருக்குறள்-வினைத்திட்பம்


வினைத்திடபம் என்பது ஓருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.மன உறுதி எனப்படுவது ஒரு செயலை செய்வதற்கேற்ற உறுதியே மற்ற உறிதியெல்லாம் சிறந்தனவாகா.மனிதர்களின் வாழ்வில் மன உறுதி என்பது ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டு அந்த விடயத்தில் உறுதியாக செயல்ப்பட்டு வெற்றி காண்பது அப்படி வாழ்வில் வெற்றி கண்டுவிட்டால் மற்றவையாவும்  தனாக வந்து சேரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும்   ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம் . 

Comments