கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சியவர்.அரசனால் மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார் தெளிந்த அறிவுடையார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களினால் அமர்த்தப்பட்டவர்கள் என்ற நினைவில் தவறான செயல்களை செய்யாது இருப்பதே சிறந்த அறிவாளிகளின் திறனாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments