71/703:திருக்குறள்-குறிப்பறிதல்


71/703:குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். முகக்குறிப்பினால் உள்ளத்தை உணர்பவரை எது கொடுத்தும் அரசர் துணையாகக்கொள்ள வேண்டும் .மனிதர்களின் முகத்தைப்பார்த்தாலே அவர்களின் உள்ளத்தில் என்ன இருக்கின்றது என்பதை அறியக்கூடிய ஞானியான மனிதனை என்னத்தை கொடுத்தாலும் கூடவே வைத்திருப்பது வாழ்வியலுக்கு சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ

Comments