72/712:திருக்குறள்-அவை அறிதல்


இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்து நன்மையவர்.சொற்களின் வகையை அறிந்தவர் அவையினை ஆராய்ந்து அறிந்து சொல்வாராக.சொற்களின் பதமறிந்து மாபெரும் சபையின் நிலைமையையும் நேரத்தின் தன்மைகளையும் அறிந்து புரிந்துகொண்டே பேசவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்