72/713:திருக்குறள்-அவை அறிதல்


அவையறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல் .அவையறியாது பேச முற்படுவர் சொல்லின வகையறியார் , சொல் வல்லமையுமில்லார்.மாபெரும் சபையின் தன்மையை அறிந்து கொள்ளாது வாய்மொழிகளை சிதற விடுபவர்கள் சொற்களின் திறன் அறியதவர்கள் சொல்லவண்மையில்லாதவர்கள் பேசும் திறனையறிதாவர்கெளன எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்