76/752:திருக்குறள்-பொருள் செயல்வகை


இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு.செல்வம் அற்றவரை உலகம் இகழும் செல்வந்தர்களை புகழ்ந்து பேசும்.இந்த உலகத்தில் மனிதர்களின் வாழ்வுதனில் பணம் பொருள் உள்ளோரை புகழ்ந்து பேசுவதும் அது இல்லாதாரை இந்த உலகம் இகழ்ந்து பேசுவதும் மனிதர்களின் வாழ்வியல் நிலையைன எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments