76:753:திருக்குறள்-பொருள் செயல்வகை


பொருளென்னும் பொய்ய விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. செல்வமெனும் அணையா விளக்கு எவ்விடத்தும் சென்று வறுமையெனும் இருளையகற்றும்.சொத்துகள் ஏதாவது கைவசம் வாழ்வினில் அமைந்து பொருட்களென்னும் தீபமாக சுடர்விட்டால் இருளாகி கிடக்கின்றன இடமெல்லாம் சென்று துன்ப துயரங்களை தீர்த்து விடமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்