உலைவிடத்து ஊறஞ்சாவன் கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.போரில் அழிவு வந்தாலும் இடையூறுக்கு அஞ்சாத மாட்சிமை தொன்று தொட்டுப் படைபயிற்சி செய்து வரும் மூலப் படைகளன்றி உண்டாகாது. களத்தில் நின்று சண்டையிடும்போது எப்படிப்பட்ட அழிவுகளையும் கண்டு அஞ்சா நெஞ்சம் கொண்ட படையணியே சிறப்பான படையணியென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments