78/771:திருக்குறள்-படைச்செருக்கு


என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்னை முன்நின்று கல்நின்றவர்.பகைவர்களே எம் தலைவர் முன் நில்லாதீர்கள் அவரிடம் போரில் தோற்று இறந்து கல் நடப்பெற்றவர் பலர். எதிரிகளே எங்கள் முன் நின்று எங்களை எதிர்த்து போராடாதீர்கள் எங்கள் படைத்தலைவனால் தோற்கடிக்கப்பட்டு உயிர்களை பறிக்கப்பட்ட எதிரிகள் ஏராளம் அவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் நடப்பட்டு அங்கே புல்லும் முளைத்திருக்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்