78/772:திருக்குறள்-படைச்செருக்கு


கான முயலெய்த அன்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. காட்டு முயலை குறிதப்பாமல் எய்திய அம்பை விட யானை மேல் பட்டு தவறிய வேலினை கையில் ஏந்துதல் சிறந்தது.காட்டு முயலுக்கு குறிவைத்து செலுத்திய அம்பை விட யானைக்கு மேல் பட்டு தவறிவீழ்ந்த வேலினை கரங்களில் ஏந்துதல் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்