78/773:திருக்குறள்-படைச்செருக்கு


பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. சிறந்த வீரம் என்பது பகைவர்க்கும் துன்பம் வந்தபோதும் அதனைத் தீர்க்க உதவுந்தன்மையாகும். போர்களத்தில் தகுந்த வீரத்தை பாராட்டுவது எதிரியாக இருந்தும் அவர்கள் துன்பத்தை அனுப்பவிக்கும் போது அவர்களுக்கு உதவிகளை செய்து உயிர்களை காப்பதே சிறந்த வீரத்துகான சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments