81/801:திருக்குறள்-பழமை


81/801: பழைமை எனப்படுவது யாதனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. பழைமை எனப்படுவது யாத்தென்றால் நண்பர் உரிமையோடு செய்வனவற்றை பொறுப்பது நட்பாகும்.சிறந்த நட்பு என்பது நண்பர்கள் உரிமையோடு செய்கின்ற செயல்களை நல்ல மனதோடு ஏற்றுக்கொள்வதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்