81/803:திருக்குறள்-பழமை


பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. உரிமை செய்பவற்றை அவ்வண்ணமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் பழக்கமான அன்பு என்ன நன்மையை செய்யவல்லது.உரிமையோடு உதவுகின்ற உதவிகளை நண்பர்களுக்கு செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளவிட்டால் நீண்டகால நட்பின் பயன்தான் என்னவாகும் என க்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்