81/804:திருக்குறள்-பழமை


விழைதகையான் வேண்டியிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.நண்பர் உரிமையாக நம் அனுமதியின்றி செய்தால் அது விரும்பத்தக்கதாக இருப்பின் அறிஞர் மகிழ்ந்தேற்பர்.மித்திரர்கள் உரிமையோடு எங்களின் விருபமின்றி உதவி செய்யும் போது அது என்றும் விரும்பதக்கதே இச்செயலை அறிஞர்கள் பெரியார்களும் சமுதாயமும் விரும்புவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்